
Pencils N' Pixels
Blogs. Poems. Stories. Pictures.

என்னைப் பற்றி
பெருசா ஒன்னும் இல்ல... இருந்தாலும்
ஸ்கூல் படிக்கும் போது நல்லா மார்க் வாங்குவேன். படிப்பு மேல ஆசப்பட்டு எல்லாம் இல்ல... அப்பாவோட அடிக்கு பயந்து தான்! காலேஜ்ல எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் க்ரூப் எடுத்தேன். இதுல பாருங்க... நாலு வருஷம் படிச்சதுல ரெண்டே விஷயம் மட்டும் புரியாம போயிடுச்சு. ஒன்னு எலக்ட்ரானிக்ஸ்... இன்னொன்னு கம்யூனிகேஷன். அதனால இப்போ வரைக்கும் கம்ப்யூட்டர வச்சு பொழப்ப ஓட்டிட்டு இருக்கேன்.
சிந்திய சில சிந்தனைகள்
April 30, 2020
எனது முதல் புத்தகம். கல்லூரி காலம் முதல் அவ்வப்பொழுது எழுதிய கவிதைகளின் தொகுப்பு. ஒரு சிறிய முயற்சியாக ஒவ்வொரு கவிதையும் எழுதப்பட்ட காலத்தையும் காரணத்தையும் சேர்த்து தொகுத்திருக்கிறேன்.
Paperback: https://bit.ly/2zTWHpR
eBook (Overseas): https://amazon.com/dp/B087ZHVCWW
eBook (India): https://amazon.in/dp/B087ZHVCWW

"திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்"
Quote
பாரதியார்
